தமிழக முதலமைச்சர்களில் மிகவும் முக்கியமானவர் காமராஜர் அவர்கள். தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கல்வி கண் திறந்தவர், கர்மவீரர் என பல்வேறு அடைமொழிக்கு சொந்தக்காரர் காமராஜர் அவர்கள். வெறும் முதலமைச்சராக மட்டுமல்ல , காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக பல்வேறு பிரதமர்களை உருவாக்கிய பெருமை கொண்டவர். தமிழகத்தில் படிக்காமல் சுற்றி கொண்டிருந்த பல்வேறு குழந்தைகளை சத்துணவு திட்டம் மூலம் பள்ளிக்கு வர வைத்தவர். அவரது பிறந்தநாளில் அவரை தமிழகமே கைகூப்பி வணங்குகிறது. #happy birthday Mr.Kamarajar #CM Mr.Kamarajar #cattle feed #cattle feed manufacturer #cattle feed supplier #cattle feed wholesaler #cattle feed shop in local
Submit Your Enquiry